சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்

பரபரப்பான சூழலில் அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்
x

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்

அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்கிறார்

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

Next Story

மேலும் செய்திகள்