மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட கல்வி குழு பங்கேற்பு...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டம்
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட கல்வி குழு பங்கேற்பு
பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை
வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டத்தை வடிவமைப்பது, மாநில மொழி, உரிமைகள் குறித்தும் ஆலோசனை
வரலாற்றுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பேச வாய்ப்பு
Next Story