விக்னேஷ் மரணம் - காவலர்களுக்கு ஜாமின் மறுப்பு

விக்னேஷ் மரண வழக்கு -கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜாமின் மறுப்பு...

சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு

கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்