மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு
வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும்> ஜூன் 3ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்
திமுக - 3, அதிமுக - 2, காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்
Next Story