#BREAKING || பூட்ஸ் காலால் முகத்தில் ஓங்கி உதைத்து... பளார் பளார் என அறைந்த SI - நாகூரில் பரபரப்பு காட்சிகள்

x
  • நாகூரில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் உதைத்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம்
  • நாகை எஸ்.பி. ஜவஹர் நடவடிக்கை/பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் அடித்து, பூட்ஸ் காலால் உதைத்ததால் பரபரப்பு
  • பூட்ஸ் காலால் உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பணியிட மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்