30 கிலோ எடை... மூன்றடி உயரம்... நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டர்! - இந்திய கடலோர காவல்படை தீவிர விசாரணை
- நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன எரிபொருள் உருளை
- மூன்றடி உயரம், 30 கிலோ எடையில் எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் சீன சிலிண்டர் கைப்பற்றல்
- சீன சிலிண்டரை கைப்பற்றி க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படை விசாரணை
- கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா? என விசாரணை
Next Story