'லியோ' படப்பிடிப்பை முடித்த நடிகர் விஜய்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ...

x
  • 'லியோ' படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' பட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • சமீபத்தில் மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சென்னை விமான விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்