"மீண்டும் சந்திப்போம்" - 'லியோ" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

x
  • லியோ படத்திற்காக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தான் சார்ந்த காட்சிகளில் நடிகர் சஞ்சய் தத் நடித்து முடித்துள்ளார்.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் கடந்த வாரம் படக்குழுவுடன் இணைந்த நிலையில், சுமார் ஒருவாரம் அவர் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
  • விரைவில் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்துக்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்