#BREAKING || காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Kaveririver | Metturdam

அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 1 லட்சம் கன அடி வரை நீர்திறக்கப்படும் என நீர்வளத்துறை தகவல்
x

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முழு கொள்ளளவான 120 அடியை நெருங்கும் மேட்டூர் அணை

காலை 8 மணி நிலவரப்படி 119.29 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 1 லட்சம் கன அடி வரை நீர்திறக்கப்படும் என நீர்வளத்துறை தகவல்

நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் எச்சரிக்கை

காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்