நகராட்சிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை" - அமைச்சர் கே.என்.நேரு அதிர்ச்சி தகவல்

நகராட்சிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை" - அமைச்சர் கே.என்.நேரு அதிர்ச்சி தகவல்
x

"நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

நகராட்சிகளில் சம்பளம் கொடுப்பதற்கே பணம் இல்லாததால், கடை வாடகை நிலுவை வைத்திருப்பவர்கள் கட்டாயம் செலுத்தியே ஆக வேண்டும் என, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். வேலூரில் நடைபெற்ற நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியஅவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்