இன்றைய தங்கம் விலை நிலவரம்

x
  • #JUSTIN || சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை
  • * ஒரு கிராம் தங்கம் ரூ.5,380க்கு விற்பனை

  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, 43 ஆயிரத்து 40 ரூபாயாக குறைந்துள்ளது.
  • சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 380 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 72 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.
  • கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்