FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள்
பிற்பகல் 3.30 மணிக்கு மொரோக்கோ - குரோஷியா, மாலை 6.30 மணிக்கு ஜெர்மனி - ஜப்பான், இரவு 9.30 மணிக்கு ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா, நள்ளிரவு 12.30 மணிக்கு பெல்ஜியம் - கனடா ஆகிய அணிகள் மோதல்
Next Story