#BREAKING || தேவா, வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரம் - அண்ணா பல்கலை. எடுத்த அதிரடி முடிவு

• அண்ணா பல்கலை. பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் • போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலை. முடிவு • ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர் - துணைவேந்தர் வேல்ராஜ் • ஆளுநர் செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது - துணைவேந்தர் வேல்ராஜ் • கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும் , அரசும் அறிவுறுத்தியுள்ளன - துணைவேந்தர்
X

Thanthi TV
www.thanthitv.com