#Breaking|| அனல்பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. காலை 9 மணி நிலவரம் இதுதான்..!

x
  • ஈரோடு இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீதம் வாக்குப்பதிவு
  • காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரத்தில் பதிவான வாக்கு சதவீதம் நிலவரம் வெளியீடு
  • ஆண்கள் - 12,679, பெண்கள் - 10, 294 என மொத்தம் -22,973 வாக்களித்துள்ளனர்
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

Next Story

மேலும் செய்திகள்