#BREAKING || சபாநாயகர் அப்பாவு உடன் ஈபிஎஸ் தரப்பினர் சந்திப்பு
சபாநாயகர் அப்பாவு உடன் ஈபிஎஸ் தரப்பினர் சந்திப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்தல்
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சபாநாயகருடன் சந்திப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தல்
Next Story