"திருமண மண்டபத்தில் மது" - ஈபிஎஸ் கண்டனம்

x
  • "கல்யாண மண்டபம், விளையாட்டுத் திடல்களில் மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு கடும் கண்டனம்"
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்
  • அரசின் அறிவிப்பு, இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி எதிர்காலத்தை சீர்குலைய வைக்கும் - ஈபிஎஸ்
  • பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் - எடப்பாடி பழனிசாமி

Next Story

மேலும் செய்திகள்