ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு - திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு
ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு.
ஆளுநர் செயலாளர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
Next Story