திமுக-வில் 1 கோடி உறுப்பினர்கள்... புதிய திட்டம் இன்று தொடக்கம்

x
  • திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற திட்டத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
  • இன்று தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரையிலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட உள்ளனர்.
  • துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் மூலமாக புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்