#BREAKING || கிணறு தோண்டும் போது வெடி விபத்து.. உடல் சிதறி துடிதுடித்து ஒருவர் பலி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும் போது வெடி விபத்து
- வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
- வெடி வைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் ஆய்வு
- கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Next Story