தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேர் திருவிழா - தேர் சக்கரத்தில் ஆடுகளை வைத்து நேர்த்திக்கடன்

x

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், மாசி மக தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் ஏராளமானவர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுந்து, சாமியை தரிசனம் செய்தனர். இதனிடையே, தேர் சக்கரத்தில் ஆடுகளை வைத்து, பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்