'கேப்டன் மில்லர்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

x
  • தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ராக்கி, சாணி காகிதம் படங்களை தொடர்ந்து அருண் மாதாஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், தனுஷ், ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
  • இதன் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்