#BREAKING || 3 வயது குழந்தை மீது ஏறி இறங்கிய பள்ளி வேன் - கடலூரில் அதிர்ச்சி
- 3 வயது குழந்தை மீது ஏறி இறங்கிய பள்ளி வேன் - கடலூரில் அதிர்ச்சி
- கடலூரில் தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு
- கிழக்கு ராமாபுரம் பகுதியில் அரங்கேறிய சோக சம்பவம்
- சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய குழந்தை
- குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை
Next Story