இன்று சேப்பாக்கத்தில் CSK vs LSG - ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன ஒரு வார்த்தை

x
  • சென்னை அணியின் காம்பினேஷன் சிறப்பாக இருப்பதாகவும், தொடர் செல்ல செல்ல அணியின் செயல்பாடு மேம்படும் எனவும் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெக்ய்வாட் கூறியுள்ளார்.
  • சென்னை லக்னோ அணிகள் திங்களன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.
  • இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ருதுராஜ் கெக்ய்வாட், சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடப்போவது உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
  • அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பது சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவுவதாக குறிப்பிட்ட அவர், இந்தாண்டு சென்னையுடன் மேலும் நல்ல நினைவுகளை ஏற்படுத்துவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்