கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது
x

என்.ஐ.ஏ.-வின் எஃப்.ஐ.ஆர் தகவல் வெளியீடு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது

கோவை கார் வெடிப்பு வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

வெடிபொருள் உள்ளிட்ட 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது

உயிரிழந்த முபினுக்கு சொந்தமான இடங்களில் இந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆரில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்