திமுக கூட்டணியில் பாமகவா? - உண்மையை உடைத்தார் முதல்வர்
திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
திமுக கூட்டணியில் பாமக என்பது வதந்தி. திமுக வலுவாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளும் உறுதியாக உள்ளன என முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
Next Story
