கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₨5 லட்சம் நிவாரணம்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

7 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்உயிரிழந்தோரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்