#BREAKING || சென்னையை அதிர வைத்த வங்கி கொள்ளை - காவல் ஆய்வாளருக்கு வந்த அதிர்ச்சி

அரும்பாக்கம் வங்கிக்கொள்ளை - அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் சஸ்பெண்ட் - டிஐஜி சத்யபிரியா
x

சென்னையை அதிர வைத்த வங்கி கொள்ளை - காவல் ஆய்வாளருக்கு வந்த அதிர்ச்சி


அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்