Cuddalore Accident | தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த சரக்கு லாரி - பதற வைக்கும் வீடியோ
கடலூர் அருகே சென்னையில் இருந்து சரக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது