Breaking | Bawaria Case | நாட்டையே உலுக்கிய பவாரியா கொள்ளை | வெளியானது எதிர்பார்த்த தீர்ப்பு விவரம்
தமிழகத்தை உலுக்கிய பவாரியா கொள்ளை - 3 பேருக்கு ஆயுள்
2005ல் அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை நகை, பணத்திற்காக கொலை செய்த பவாரியா கொள்ளையர்கள்/3 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் தண்டனை அறிவிப்பு/பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பு/பவாரியா கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை/கொலை, கொள்ளை சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது/ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு
Next Story
