#BREAKING | ஈபிஎஸ் இடையீட்டு மனு - ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி ஈபிஎஸ் இடையீட்டு மனு

மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்