#BREAKING | அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி

x
  • தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்
  • சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நிர்மல் குமார்
  • பல சங்கடங்களை கடந்து ஒன்றரை ஆண்டுகளாக பயணித்து வந்ததாக டுவிட்டரில் பதிவு
  • உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என நிர்மல் குமார் பதிவு

Next Story

மேலும் செய்திகள்