#BREAKING || அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - சிபிசிஐடி-க்கு சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x
  • விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய மனு மீது நீதிமன்றம் உத்தரவு
  • கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன? - உயர்நீதிமன்றம்
  • கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாக விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
  • விசாரணை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்