#BREAKING || உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - தேர்தல் ஆணையத்தை அணுகும் அதிமுக

x
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகும் அதிமுக
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது
  • உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை அணுகும் அதிமுக
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை நாட முடிவு

Next Story

மேலும் செய்திகள்