#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் -முதல் ஆளாக களமிறங்கும் ஈபிஎஸ் | AIADMK General Secretary

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இன்றே தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி
  • இன்று காலை 11 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்வார் என தகவல்
  • நாளை மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
  • வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், பொதுச்செயலாளர் தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும்
  • பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு

Next Story

மேலும் செய்திகள்