#BREAKING || அதிமுக வழக்கு விசாரணை தொடக்கம்..!

x

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்

உச்சநீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை

நேற்றைய விசாரணையில், அதிமுக கட்சி விதி, பொதுக்குழுவுக்கான அதிகாரம் குறித்து ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது

ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியில் உருவாக்கப்பட்ட இரட்டை தலைமை மற்றும் ஒற்றை தலைமையின் தேவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்