#BREAKING || ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

x

ஆன்லைன் ரம்மியால் நெல்லை பணகுடியில் இளைஞர் ஒருவர் தற்கொலை

குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில், சிவன்ராஜ் என்பவர் தற்கொலை

பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்