#Breaking|| தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் Privacy தகவல்கள் திருடி விற்பனை.. பாய்ந்தது வழக்கு
- பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருட்டு தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
- வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்/மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவில் வழக்கு பதிவு
- மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்டது குறித்து பள்ளிகல்வி அலுவலக பணியாளர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்கப்படுவதாக புகார்
- காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி புகார்
Next Story