மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.07.2025) || ThanthiTV

x

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயிலை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு...

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானை...

நாமக்கல் அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து அரசு ஊழியர் தம்பதி தற்கொலை...

கோவை சூலூரில் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் நகை பறிப்பு...

டெல்டா பாசனத்திற்காக காவிரி கல்லணையிலிருந்து 9 ஆயிரத்து 312 கன அடி நீர் திறப்பு

விருதுநகர் மாவட்டம்,கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து...ஒருவர் உயிரிழப்பு...

நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்...

பாமக லெட்டர் பேடில் இருந்து அன்புமணியின் பெயர் நீக்கம்...

தமிழக அரசின் வருவாய் துறையில் 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆறாம் நாள் யாகசாலை நிகழ்ச்சி...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு...

கோவை சூலூரில் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் நகை பறிப்பு...

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நாளை மதியம் 12 மணி வரை மூலவரான முருகனை வழிபட அனுமதி இல்லை...ஒருவர் உயிரிழப்பு...


Next Story

மேலும் செய்திகள்