நெல்லையில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
நெல்லையில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
- நெல்லையில், பங்குனி உத்திர திருநாளை ஒட்டி ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிப்பு
Next Story