BREAKING | சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்

x

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு


சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து


காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி


காரின் ஆர்சி புக்கை வைத்து விசாரணை நடத்தியதில் சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர்கள் என தகவல்


காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்ட தீயணைப்பு வீரர்கள்



Next Story

மேலும் செய்திகள்