மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை
தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு
மியான்மாரிலிருந்து 13 தமிழர்கள் இன்று வருகை
50 தமிழர்கள் உட்பட 300 பேர் தாய்லாந்தில் மியன்மாரில் சிக்கித் தவித்தனர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது தொடர்பாக பாரத பிரதமருக்கும் வெளியுறவு துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தார்
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுகின்றனர்
Next Story