நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சிபிஐ யோசனை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சிபிஐ யோசனை
x

நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்

கவுன்சிலிங்கில் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யும் முறையை 3 இடங்களில் கொண்டு வர வேண்டும்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு

பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தியும் முறைகேடுகளை தவிர்க்கலாம் - சிபிஐ


Next Story

மேலும் செய்திகள்