

* திடீரென அறிவிக்கப்பட்ட பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
* கடந்த ஆண்டை விட கூடுதல் தேர்ச்சி விகிதம்
* மாணவர் நலன் கருதியே திடீர் முடிவென கூறும் அமைச்சர்
* விடுபட்டவர்களுக்கான தேர்வு முடிவதற்குள் அவசர வெளியீடு
* அவசர அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் கல்வியாளர்கள்
* உளவியல் தாக்குதலுக்கு உள்ளாவார்களா விடுபட்ட மாணவர்கள் ?