* மேயர், தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.* அவசர சட்டம் போட்டு அரசு அதிரடி.* தோல்வி பயம் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.* சொத்து வரி உயர்வை திரும்பப் பெற்ற அரசு.* உள்ளாட்சிக்காக என விமர்சிக்கும் ஸ்டாலின்