* "காந்தியைப் போலவே ராமருக்கும் மக்கள் ஆதரவு".* அயோத்தி பூமி பூஜையில் பிரதமர் பேச்சு.* சுதந்திரத்துக்கு இணையான நாள் எனவும் பெருமிதம்.* இந்துக்களின் கனவு நிறைவேறியதாகச் சொன்ன ஓ.பி.எஸ்..* பிரதமருக்கு வாழ்த்துக்கூறிய ஈ.பி.எஸ்.* நீதியின் உருவம் ராமர் என்று சொல்லும் ராகுல்