(02/04/2019) ஆயுத எழுத்து : நாடாளுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...?

(02/04/2019) ஆயுத எழுத்து : நாடாளுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...? - சிறப்பு விருந்தினராக: குமரகுரு, பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
(02/04/2019) ஆயுத எழுத்து : நாடாளுமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...?
Published on

சிறப்பு விருந்தினராக: குமரகுரு, பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்

* நீட் தேர்வு ரத்து என சொல்லும் காங். தேர்தல் அறிக்கை

* பொருளாதாரத்தை சீர் செய்யுமா ராகுலின் நியாய் திட்டம் ?

* சாத்தியமில்லாத வெற்றுத்தாள் என விமர்சிக்கும் பா.ஜ.க

* ஊழல் குற்றச்சாட்டை முன்னிறுத்தும் அமித்ஷா

X

Thanthi TV
www.thanthitv.com