(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ?

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // யுவராஜ், த.மா.கா // ரமேஷ், பத்திரிகையாளர்
(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ?
Published on

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // யுவராஜ், த.மா.கா // ரமேஷ், பத்திரிகையாளர்

* அதிமுகவில் வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை

* “எம்.எல்.ஏக்கள் கூடி முடிவெடுப்பார்கள்“

* அதிரடி காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ

* “எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்“

* பரபரப்பை பற்றவைத்த ராஜேந்திர பாலாஜி

* நெருங்கும் தேர்தல்... முரண்படும் அமைச்சர்கள்...

X

Thanthi TV
www.thanthitv.com