(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?

(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?- சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்
(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?
Published on

சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்

விநாயகர் விவகாரத்தில் முதல்வரை சந்தித்த பா.ஜ.க

மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என சொன்ன காங்கிரஸ்

இரண்டாம் தலைநகர் மதுரை என ஆசையை வெளிபடுத்திய அமைச்சர்கள்

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள்கள்

X

Thanthi TV
www.thanthitv.com