(19/08/2020) ஆயுத எழுத்து - 2ம் தலைநகர் பேச்சு : ஆக்கப்பூர்வமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக / பாலு, பா.ம.க / செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் / தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
(19/08/2020) ஆயுத எழுத்து - 2ம் தலைநகர் பேச்சு : ஆக்கப்பூர்வமா ? அரசியலா ?
Published on

* “தலைநகர் மதுரை - தென்மாவட்ட கோரிக்கை“

* தீர்மானம் நிறைவேற்றிய ஆர்.பி.உதயகுமார்

* “எம்.ஜி.ஆரின் கனவு திருச்சி“

* மல்லுக்கட்டுகிறாரா வெல்லமண்டி நடராஜன் ?

* துவங்கியதா ஆளும்கட்சியின் தேர்தல் வாக்குறுதி ?

X

Thanthi TV
www.thanthitv.com