சிறப்பு விருந்தினர்களாக : சரவணன், தி.மு.க // அருணன், சி.பி.எம் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // மருது அழகுராஜ், அ.தி.மு.க.* பதவியேற்றுக் கொண்ட 2 எம்.ல்.ஏ.க்கள்.* சபையில் 124 ஆக பலம் கூட்டிய அதிமுக.* புதிய ஆட்சிக்கு மக்கள் தயாராகின்றனர்-ஸ்டாலின்.* பொதுத்தேர்தலில் வெற்றி தொடராது என பேச்சு